கலெக்டர் அலுவலக வளாகத்தில் துாய்மைப்பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
04:11

தேனி: ' தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. இதனால் சிலர் 'டெங்கு' பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். 'டெங்கு 'பரவுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 'டெங்கு 'ஒழிப்பு ,விழிப்புணர்வு மேற்கொள்ள கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் 200 அலுவலர்கள், துாய்மை பணி செய்தனர். பாலிதீன் பைகள், மழைநீர் தேங்கும் பொருட்கள் அகற்றினர்.இனி விழாயன் தோறும் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணிவரை வளாக துாய்மை பணி செய்யவும், மதியம் 2:00 மணிக்கு அலுவலகத்திற்குள் துாய்மை பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது (பொறுப்பு) ராஜா ஆய்வு செய்தார்.மற்ற பகுதி அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் தினமும் வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் 'டெங்கு 'ஒழிப்பு பணி செய்திட வேண்டும். அருகில் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இப்பணிகளை முறையாக நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், 10 வட்டார கல்வி அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது தினமும் 5 பள்ளிகள் வீதம் ஆய்வு செய்து அறிக்கை வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X