பெற்றோரை இழந்த மாணவி குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
04:33

மானாமதுரை : மானாமதுரை அருகே தினமலர் செய்தி எதிரொலியாக பெற்றோரை இழந்த மாணவி சிவகங்கையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

மானாமதுரை அருகே உள்ள எஸ்.கரிசல்குளத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த மாணவர்கள் நாகவள்ளி,கதிரவன் ஆகியோர் தங்களது தாய் வழி தாத்தாவின் வருமானத்தை கொண்டு படித்து வருவதாக கடந்த 15 ந் தேதி செய்தி வெளியாகி இருந்தது.

இதனையடுத்து அந்த மாணவர்களை தொடர்பு கொண்ட சமூக ஆர்வலர் மானாமதுரை ராஜபாண்டி மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் 9 ம் வகுப்பு மாணவியான நாகவள்ளியை சிவகங்கை அரசு குழந்தைககள் நல காப்பகத்தில் சேர்த்து அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார் என்றும் மேலும் அவரது சகோதரரான கதிரவனுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.மேலும் தினமலர் வாசகர்கள் பலர் அந்த மாணவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X