பக்தி சொற்பொழிவு
திவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.
ராமகிருஷ்ண பரமஹம்சர்: நிகழ்த்துபவர்: கிருஷ்ண சைதயன்யதாஸ், மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரைத்துறை, மதுரை, பகல் 3:00 மணி.
பொது
மதுரை உத்சவ் கிராப்ட் கண்காட்சி: மடீட்சியா, மதுரை, ஏற்பாடு: சிப்போ, காலை 10:00 மணி.
மெகா குர்தீஷ், சாரீஸ் மேளா: ராஜா முத்தையா
மன்றம், மதுரை, காலை 10:00 மணி.
இசை நிகழ்ச்சி: சத்குரு சங்கீத சமாஜம், லட்சுமி
சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, குரலிசை:
வசுப்ரதா, உத்திராஜன், மாலை 5:30 மணி.
கோ ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி விற்பனை: கே.எம்.மகால், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.
காந்தி வாழ்க்கை வரலாற்று டிஜிட்டல் கண்காட்சி: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, ஏற்பாடு:
மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், காலை 10:00 மணி.
காந்தி ஜெயந்தி விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, பங்கேற்பு: எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, பேராசிரியர் பார்த்தசாரதி, மதுரை கல்லுாரி வாரிய தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர்
சங்கர சீத்தாராமன், செயலாளர் பார்த்தசாரதி, காலை 9:00 மணி, நிறைவு விழா, மாலை 4:00 மணி.
ஜெ.சி.ஐ., மதுரை சென்ட்ரல் தேர்தல்: ஓட்டல் மோஸ்க்வா, தமிழ் சங்கம் ரோடு, மதுரை, தேர்தல் நடத்துபவர்: நாகலிங்கம், மாலை 6:30 மணி.
தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்:
மடீட்சியா, மதுரை, பங்கேற்பு: தலைவர்
முருகானந்தம், கனரா வங்கி மேலாளர் அறிவழகன், காலை 9:30 மணி.
வடஅமெரிக்காவில் தமிழ் மொழி, பண்பாடு கருத்தரங்கு: உலக தமிழ் சங்கம், மதுரை, பங்கேற்பு: கனடா தமிழ் சங்க நிறுவனர் வள்ளிக்கண்ணன், தமிழ் சங்க இயக்குனர் அன்புச்செழியன், காலை 11:00 மணி.
பள்ளி, கல்லுாரி
டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அதிகாரி அன்னகாமு, டாக்டர் தனஞ்செயன், கல்லுாரி முதல்வர் ராம
லிங்கம், பகல் 1:45 மணி.
மேலாண்மை மாணவர்களுக்கான கருத்தரங்கு: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், தலைவர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: மதுரை மேலாண்மை கழகம், பகல் 12:30 மணி.
வன உயிரினங்கள் குறித்த கருத்தரங்கு: அமெரிக்கன்
கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உதவி வனப் பாதுகாவலர் இளங்கோ, காலை 9:30 மணி.
சர்வதேச தெர்மல் ஆராய்ச்சி பொறியியல்
கருத்தரங்கு: வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, விரகனுார், மதுரை, பங்கேற்பு: வேலம்மாள் அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், துணைத் தலைவர் கணேஷ் நடராஜன்,
நியூயார்க் தொழில்நுட்ப மைய பேராசிரியர்
பைரஸ்னவ் முத்துராஜ், அமெரிக்க வெஸ்ட்
விர்ஜின் பல்கலை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன்,
காலை 9:30 மணி.