| சட்டம் குறித்த விழிப்புணர்வு Dinamalar
சட்டம் குறித்த விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2019
02:17

திருப்பூர்:தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தாராபுரம், பெத்தேனியா மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமை வகித்தார்.தாராபுரம் மாஜிஸ்திரேட் சசிகுமார் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், அப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் மனவளர்ச்சி, உடல்நிலை கூறுகள், அறிவுத் திறன் ஆகியன குறித்து நீதிபதிகள் விளக்கம் கேட்டுப் பெற்றனர். குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள் குறித்து அவர்கள் விளக்கினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X