| தம்பதியை தாக்கிய நால்வர் கைது Dinamalar
தம்பதியை தாக்கிய நால்வர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2019
04:44

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அருகே தம்பதியை தாக்கிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுாரை சேர்ந்தவர்கள் பாலமுருகன், அரசன், 65. இவர்களுக்குள் கடந்த 13ம் தேதி பிரச்னை ஏற்பட்டது. இதில், அரசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கண்ணியம்மாள், 60; வீரபாண்டியன், 36; சத்தியபாமா, 32; ஆகியோர் பாலமுருகன், அவரது மனைவி சித்ராவை தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் அரசன் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X