| கடலுாரில் அ.தி.மு.க., ஆண்டு விழா Dinamalar
கடலுாரில் அ.தி.மு.க., ஆண்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2019
04:49

கடலுார்: அ.தி.மு.க., வின் 48 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அமைச்சர் சம்பத் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.அ.தி.மு.க., வின் 48ம் ஆண்டு விழா கடலுாரில் நடந்தது. அமைச்சர் சம்பத் தலைமையில் கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அ.தி.மு.க.,கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.முன்னாள் நகரமன்ற தலைவர் குமரன், துணைத் தலைவர் குமார், விவசாய அணி காசிநாதன், மீனவரணி தங்கமணி, மாநில மருத்துவரணி தலைவர் டாக்டர் சீனுவாசராஜா, மாவட்ட தொழிற்சங்க செயலர் பாலகிருஷ்ணன், நகர துணை செயலர் கந்தன், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், அன்பு,சேகர், மணி மற்றும் மகளிரணி கம்சலா கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X