கோவையில் 'சைபர் க்ரைம்' போலீஸ் பணி தேர்வு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
02:09

கோவை:'சைபர் க்ரைம்' போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆய்வகத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த போலீசாருக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.தமிழகம் முழுவதும் பிரத்யேக சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவை மாநகருக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், புறநகர் பகுதிக்கு எஸ்.பி., அலுவலகத்திலும் 'சைபர் க்ரைம்' போலீஸ் ஸ்டேஷன்கள் அமைய உள்ளன. இந்த போலீஸ் ஸ்டேஷன்களில் 'சைபர்' குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தப்படும்.புதியதாக அமைய உள்ள சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், 4 எஸ்.ஐ.,க்கள் உள்பட, 20 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோன்று கோவையில் சைபர் க்ரைம் ஆய்வகமும் அமைக்கப்பட உள்ளது. இதில் பணியாற்ற மாநகரில், 235 மற்றும் மாவட்டத்தில், 120 போலீசாரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டது.இவர்களுக்கான எழுத்து தேர்வு மேட்டுப்பாளையம் ரோடு, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று காலை நடந்தது. எழுத்து தேர்வை போலீஸ் உயரதிகாரிகள் கண்காணித்தனர். இத்தேர்வில் ஆண், பெண் போலீசார் என, 355 பேர் பங்கேற்று எழுதினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X