சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில், தென் மாநில மத்திய அரசு வழக்கறிஞர்களின், 3வது மாநில மாநாட்டை, உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். உடன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன்.