| 'உதயம் வர்ணா' 'மேட்சிங்' வேட்டி, சட்டை Dinamalar
'உதயம் வர்ணா' 'மேட்சிங்' வேட்டி, சட்டை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2019
03:50

சென்னை : தீபாவளியை முன்னிட்டு, உதயம் வேட்டி நிறுவனம், 'உதயம் வர்ணா' என்ற பெயரில், 'மேட்சிங் பார்டர்' வேட்டி மற்றும் சட்டையை அறிமுகம் செய்துள்ளது.



ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, உதயம் வேட்டி, சர்ட்டுகள் நிறுவனம், காலத்திற்கு ஏற்ப நவீன ஆடைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தீபாவளியை முன்னிட்டு, அந்நிறுவனம், 'உதயம் வர்ணா' என்ற, 'மேட்சிங் பார்டர்' வேட்டி மற்றும் அதன் வண்ணத்திற்கு ஏற்ப சட்டைகளை அறிமுகம் செய்துள்ளது.



இதன் வாயிலாக, தந்தையும், மகனும், ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வேட்டி, சட்டையை அணியலாம். மேலும், உதயம் நிறுவனம், புதிய முயற்சியாக, சிறுவர்களுக்கு, 'காட்டன்' வர்ண சட்டைகள், மேட்சிங் பார்டர் வேட்டிகளையும் அறிமுகம் செய்துள்ளது.இவை, அனைத்து ஜவுளி கடைகள் மட்டுமின்றி, 'www.uathayam.in' என்ற இணையதளத்திலும் கிடைக்கின்றன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X