இன்று இனிதாக.. | சென்னை செய்திகள் | Dinamalar
இன்று இனிதாக..
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2019
04:08

ஆன்மிகம்


கூட்டு வழிபாடு


பங்கேற்பு: சோமவார வழிபாட்டுக் குழுவினர்,  மாலை, 4:00. இடம்: மாசிலாமணீஸ்வரர் கோவில், வடதிருமுல்லைவாயில், சென்னை - 62.



அஷ்டமி வழிபாடு


நவாவரண பூஜை  மாலை, 6:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )044 - 2229 0134.



சொற்பொழிவு


அருள் தரும் அன்னைபுலவர் எம்.முத்துகிருஷ்ணன், மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், சென்னை - 44. )97106 43967.



பொது


கண்காட்சி ராஜஸ்தான் சில்க், காட்டன் எக்ஸ்போ - 2019: கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜுவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை  காலை  இரவு வரை. இடம்: கிருஷ்ண சேஷ மகால், 53/11, வெங்கடேசா தெரு, நேஷனல் தியேட்டர் அருகில், மேற்கு தாம்பரம், சென்னை - 45. )99404 22426.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X