டூ - வீலர்கள் மோதல் ஒருவர் பலி; மூவர் காயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
23:49

திருப்போரூர் : திருப்போரூர் அருகே, இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார்; மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.



திருப்போரூர் அடுத்த மயிலை கிராமத்தைச் சேர்ந்தோர் ருத்திரகோட்டி, 35, பார்த்திபன், 31, ராஜவேல், 28.மூவரும், நேற்று முன்தினம் இரவு, 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனத்தில், திருப்போரூர் - -திருக்கழுக்குன்றம் சாலையில் சென்றனர்.சிறுதாவூர் அருகே, மற்றொரு, 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனமும், ருத்திரகோட்டி ஓட்டிச்சென்ற வாகனமும், நேருக்கு நேர் மோதியது.



இதில், பலத்த காயமடைந்த ருத்திரகோட்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் அமர்ந்து சென்ற பார்த்திபன், ராஜவேல், எதிர் திசையில் வந்த ஒருவரும், படுகாயம் அடைந்தனர்.அவ்வழியே சென்றோர், அனைவரையும் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X