வீடு இல்லாத பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
23:54

காஞ்சிபுரம் : 'வீடற்ற பழங்குடி மற்றும் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தோர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.



இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு, இலவச வீட்டுமனை வழங்க, நில எடுப்பு செய்யும் திட்டத்தை, ஒவ்வோர் ஆண்டும், அரசு கவனத்துடன் செய்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டான, 2019 - 20ம் ஆண்டுக்கு, தனியார் நில உரிமையாளர்கள், அரசு நிர்ணயிக்கும் விலைக்கு நிலத்தை தர முன்வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களும், காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தில், அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X