கடலுார் மாவட்டத்தில் பரவலான மழை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:36

கடலுார்: வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலுார் மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51 மி.மீ., மழை பெய்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 16ம் தேதி துவங்கி பெய்து வருகிறது. மழை தீவிரம் அடையாமல், மாவட்டம் முழுவதும் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல், நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:சிதம்பரம் 51.90, மே.மாத்துார்- 45, பெலாந்துறை -40.80, வேப்பூர்- 38, காட்டுமயிலுார்- 36, கலெக்டர் அலுவலகம்- 29.60, குப்பனத்தம் -29.40, விருத்தாசலம்- 25.40, குறிஞ்சிப்பாடி- 24, அண்ணாமலை நகர் -21.60, லால்பேட்டை -17, கடலுார் -18.90, பண்ருட்டி -17, காட்டுமன்னார்கோவில் -16.30, புவனகிரி -16 மி.மீ., மழை பெய்துள்ளது.மேலும், ஸ்ரீமுஷ்ணம் -11.10, கொத்தவாச்சேரி- 9, வடக்குத்து- 8, சேத்தியாதோப்பு- 5, லக்கூர் -4.20, தொழுதுார் -4, பரங்கிப்பேட்டை- 3, கீழ்செருவாய் 2 -மி.மீ., மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X