பயிர் காப்பீடு கோரி விவசாயிகள் மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:55

ராமநாதபுரம் : விவசாயிகளுக்கு 2017-18க்கான பயிர்காப்பீடு இழப்பீட்டை முழுமையாக வழங்க கோரி முதுகுளத்துார் தாலுகா காக்கூர் குரூப் விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் மனு அளித்தனர்.



முதுகுளத்துார் தாலுகா இளம்காக்கூர், பெரிய கையகம், அணி உருந்தல், கோடையரேந்தல், பொக்கனரேந்தல், பொனக்கனேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2017-18 பயிர்காப்பீடு இழப்பீடு தொகை 25 சதவீதம் அளவிற்கே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறினர். பின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்தனர். சத்துணவு மையம் வேண்டி: மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிவலைக்குப்பம் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.




இப்பள்ளியில் 50க்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கான மதிய உணவு வேதாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து எடுத்து வரப்படுகிறது.சத்துணவு எடுத்து வருவதில் சிரமம் இருப்பதால் குழந்தைகளுக்கு சீராண உணவு கிடைப்பதில்லை. எனவே எங்கள் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு சத்துணவு மையம் அமைத்து அதற்கான பணியாளர்களை நியமிக்க வேண்டும். என சிங்கிவலைக்குப்பம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X