சமுதாய மேம்பாட்டு இதழ் வெளியீட்டு விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:56

மயிலம்: மயிலத்தில் பாலசித்தார் சமுதாய மேம்பாட்டு இதழ் வெளியீட்டு விழா நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதீன திருமட வளாகத்தில் நடந்த பாலசித்தர் இதழ் வெளியீட்டு விழாவிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி இதழை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.சிவப்பிரகாசர் பள்ளி செயலர் விஸ்வநாதன், தமிழ்க்கல்லுாரி செயலர் ராஜிவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இதழ் ஆசிரியர் முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். நுாலின் முதல் பிரதியை காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி பெற்றுக் கொண்டு பேசினார்.இதில் தமிழ்க் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் விஜயகாந்தி மயிலம் தமிழ்க் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் சிவசுப்பரமணியன், குமார், வள்ளி, சதீஷ் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X