| அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா Dinamalar
அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:27

கோவை:ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ், 120 மாணவர்கள், வெளிமாநில சுற்றுலாவுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வி, தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், வெளிமாநில கல்வி சுற்றுலாவுக்கு, அழைத்து செல்லப்படுகின்றனர். நடப்பாண்டில், கேரள மாநிலத்தில் உள்ள, உயர்கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகம் உள்ளிட்ட, முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். கோவை மாவட்டத்தில், 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 29ம் தேதி முதல், மூன்று நாட்கள் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X