ரூ.59 லட்சம் கையாடல்: தலைமறைவு பெண் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:38

திருப்பூர்:பனியன் நிறுவனத்தில், 59 லட்சம் ரூபாயை கையாடல் செய்த வழக்கில், ஒரு ஆண்டாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், காங்கயம் ரோடு அமர்ஜோதி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீதர்பாபு. பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருப்பூர், ஜீவா காலனியை சேர்ந்த சத்திய ஷீலா, 30 என்பவர் கணக்காளராக வேலை செய்து வந்தார்.


ஸ்ரீதர்பாபுக்கு தெரியாமல், அவர் கையெழுத்து போட்டு கொடுத்த காசோலைகளில், திருத்தம் செய்து, ஏறத்தாழ, 59 லட்சம் ரூபாயை, சத்தியஷீலா கையாடல் செய்தார்.புகாரின் பேரில், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சத்திய ஷீலாவை கைது செய்தனர். வழக்கு விசாரணை, திருப்பூர் ஜே.எம்: 4 கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் வழங்கி உத்தரவிட்டது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X