| தடகளத்தில் அபாரம் மாணவருக்கு பாராட்டு Dinamalar
தடகளத்தில் அபாரம் மாணவருக்கு பாராட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:41

திருப்பூர்:மாநில தடகள போட்டியில் வெற்றி பெற்ற பிரைட் பள்ளி மாணவரை, அனைவரும் பாராட்டினர்.ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில், மாநில அளவிலான ஓட்ட போட்டி நடந்தது. 19 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் விஜயாபுரம் பிரைட் பப்ளிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் பப்லுதிவாரி பங்கேற்று, மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றார்.வெற்றி பெற்ற மாணவருக்கு வெண்கலம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவரை பாராட்டினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X