| இன்று இனிதாக(திருப்பூர்) Dinamalar
இன்று இனிதாக(திருப்பூர்)
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:45

ஆன்மிகம்கேதார கவுரி பூஜைகாமாட்சி அம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில் வீதி, திருப்பூர். காலை, 10:30 மணி.பொதுநகை கண்காட்சிகே.ஆர்.பி.எஸ்., ஜூவல்லரி, அடையார் ஆனந்தபவன் வளாகம், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், பி.என்.ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.புத்தக கண்காட்சிபுது பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.விழிப்புணர்வு பேரணிதிருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முதல் குமரன் கல்லுாரி வரை, திருப்பூர். காலை, 9:00 மணி. ஏற்பாடு: செஞ்சோலை பவுண்டேஷன், கான்பிடன்ட்ஸ் விங்ஸ். பங்கேற்பு: கலெக்டர் விஜயகார்த்திகேயன்.விவசாயிகள் குறைகேட்புஆர்.டி.ஓ., அலுவலகம், திருப்பூர். காலை, 10:30 மணி.'சிசிடிவி கேமரா' துவக்க விழாஎஸ்.ஆர்.நகர் வடக்கு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி. பங்கேற்பு: கலெக்டர் விஜயகார்த்திகேயன்.வங்கி கடன் முகாம்காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.ஆர்ப்பாட்டம்வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், ஆந்திரா வங்கி முன், டவுன்ஹால், திருப்பூர். காலை, 10:00 மணி.விளையாட்டுமாவட்ட கேரம் போட்டிசிக்கண்ணா அரசு கலை கல்லுாரி, திருப்பூர். காலை, 8:30 மணி.பீச் வாலிபால்மாணவியர் பீச் வாலிபால், டென்னிகாய்ட் போட்டி, வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.கிரிக்கெட் போட்டிதென் மண்டல அளவில் பி.எப்., அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி, ஒயர்ஸ் மைதானம், திருப்பூர். காலை, 8:30 மணி முதல்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X