| முதியவரை தாக்கியவருக்கு சிறை Dinamalar
முதியவரை தாக்கியவருக்கு சிறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
02:41

செவ்வாப்பேட்டை: திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டை, தசரத நகரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் சத்தியமூர்த்தி, 61.இவருக்கு தெரிந்த நபரான, கார்த்திகாபுரத்தைச் சேர்ந்த ஜாபர் அலி, 42, என்பவர், நண்பர்களான குப்பன், 34, ஏழுமலை, நரேஷ் ஆகியோருடன் சேர்ந்து, கடந்த, 19ம் தேதி, சத்தியமூர்த்தியின் வீட்டிற்கு வந்து, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து, செவ்வாப்பேட்டை போலீசில், சத்தியமூர்த்தி அளித்த புகாரையடுத்து, போலீசார், குப்பன் என்பவரை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய ஜாபர் அலி, ஏழுமலை, நரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X