மர்ம காய்ச்சல் பாதிப்பு கல்லுாரி மாணவர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
02:46

மணவாள நகர்: மணவாள நகர் பகுதியில், மர்ம காய்ச்சல் பாதிப்பால், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொறியியல் கல்லுாரி மாணவர் இறந்தார்.



திருவள்ளூர் அடுத்த, மணவாள நகரில் உள்ள கபிலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜா, 45. இவரது மகன் லட்சுமி நரசிம்மன், 21.தனியார் பொறியியல் கல்லுாரி யில், நான்காம் ஆண்டு படித்து வரும் இவர், சில தினங்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X