பயன்பாட்டிற்கு வந்த புவனகிரி பஸ் நிலையம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
23:38

புவனகிரி:தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், புவனகிரி பஸ் நிலையத்தில் பணிகள் முடிந்து, பஸ் போக்குவரத்து துவங்கியது.


புவனகிரி பஸ் நிலையத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கவும், அடிப்படை வசதியை மேற்கொள்ளவும், பேரூராட்சி பொது நிதியில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. கட்டுமான பொருட்கள் பஸ் நிலையத்தில் கொட்டப்பட்டு இருந்தால், அனைத்து பஸ்களும், பஸ் நிலையம் வராமல் திருப்பி விடப்பட்டது.கழிவு நீர் வடிகால், பஸ் நிலையத்தில் தரை தளம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெயில் மற்றும் மழை காலத்தில் கடும் அவதிடைந்தனர்.


இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதை அடுத்து, அண்மையில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜா பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார். செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் துரிதமாக பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களிடம் செயற் பொறியாளர் அறிவுறுத்தினார்.பணிகள் முடிந்து, நேற்று முன்தினம், பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. அனைத்து பஸ்களும், பஸ் நிலையம் வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X