வழிப்பறி திருடன் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
23:41

திருவாலங்காடு: இருசக்கர வாகனம் மற்றும் பெண்ணிடம் தாலிச்சரடு பறித்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.



திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், 38. கடந்த, 20ம் தேதி, திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவில் முன் நிறுத்திய இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடியதாக, திருவாலங்காடு போலீசில், அவர் புகார் கொடுத்தார்.இந்நிலையில், நேற்று மதியம், கனகம்மாசத்திரம்- - திருவாலங்காடு சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கை நடத்தினார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அந்த இருசக்கர வாகனம், வடாரண்யேஸ்வரர் கோவில் வாசலில் திருடு போனது என, தெரிய வந்தது. மேலும், விசாரணையில், வாகனத்தில் வந்தவர், காஞ்சிபாடியைச் சேர்ந்த யுவராஜ், 24 என்றும், கடந்த மாதம், மேட்டுப்பாளையத்தில் ஒரு பெண்ணிடம், விலாசம் கேட்பது போல், நடித்து, 6 சவரன் தாலிச்சரடை திருடியதும் தெரிந்தது.தொடர்ந்து போலீசார் யுவராஜிடம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும், நான்கு சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பின் யுவராஜ்யை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X