சிறப்பு கிராமசபை கூட்டம் அதிகாரிகள் புறக்கணிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
02:06

பல்லடம்:அனுப்பட்டியில் நடைபெறுவதாக இருந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தை, அதிகாரிகளே புறக்கணித்ததால், கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் தயாரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டி, சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என, ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பல்லடம் ஒன்றியம் அனுப்பட்டியில், சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. சிறப்பு கிராமசபை கூட்டத்தில், 33 துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. ஆனால், யாரும் வராததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கிராம மக்கள் கூறியதாவது:சிறப்பு கிராமசபை கூட்டத்துக்கு, அனுப்பட்டி கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றோம். ஆனால், அதிகாரிகள் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சிலர் மட்டும் வந்தனர். அதனால், கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை என்பதால் அனைவரும் கலைந்து சென்றோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X