| கருப்பட்டி ஏலம்; வரத்து குறைவு Dinamalar
கருப்பட்டி ஏலம்; வரத்து குறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
02:07

திருப்பூர், கோவை, ஈரோடு, மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு சங்கம் திருப்பூர் மாவட்டம் குன்னத்துாரில் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும், திங்களன்று தொழிலாளர்கள் கொண்டு வரும் பனை மற்றும் தென்னங்கருப்பட்டி ஏலம் விடப்படுகிறது. இந்த வார ஏலத்தில், ஒரு கிலோ தென்னங்கருப்பட்டி ஒரு கிலோ, 111.70 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 4 டன் கருப்பட்டி, 4 லட்சத்து 46 ஆயிரத்து, 800 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இது கடந்த வாரத்தை விட வரத்து குறைவு. பனங்கருப்பட்டி உற்பத்தி இல்லாததால்,வரத்து இல்லை.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X