அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
04:41

ஆவடி : ஆவடியில், நோய் தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர், பூந்தமல்லி வட்டார மருத்துவ அலுவலரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.



ஆவடியில் நேற்று நடந்த, டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். அங்குள்ள தனியார் பள்ளியில், நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து துவங்கி வைத்த அவர், டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசிய, பூந்தமல்லி, வயலாநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.அகல்யாவுக்கு, 2,000 ரூபாய் பரிசு வழங்கினார்.



தொடர்ந்து, ஆவடி அரசு மருத்துவமனையில், 100 பேருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த அமைச்சர் கேள்விக்கு, பதிலளிக்க திணறியதால், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை கண்டித்த அமைச்சர், பூந்தமல்லி வட்டார மருத்துவ அலுவலர் பனிமலருக்கு, பணியிடமாறுதல் வழங்க உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X