இன்று இனிதாக...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
05:19

ஆன்மிகம்


முற்றோதல்


மாணிக்க வாசகர் அவதரித்த மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருவாசக முற்றோதல், பங்கேற்பு: வேளச்சேரி உழவாரப்பணி மன்ற நா.ஆடலரசு குழுவினர் காலை 8:00 முதல். அன்னம்பாலிப்பு பிற்பகல், 1:30.இடம்: கருணாம்பிகை உடனுறை தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி, சென்னை - 42. )94451 21080



சொற்பொழிவு


சிவ மகா புராணம்


'செண்பகம், பசு, தாழை, உருத்திராட்சம்' - அரு.சோமசுந்தரன் மாலை, 6:00.இடம்: நகரத்தார் சத்திரம், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. )90806 83600.



ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும்


வை.தா.ரா.மூர்த்தி மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், சென்னை - 44. )97106 43967.



பொது


இலக்கிய அரங்கம்'21ம் நுாற்றாண்டின் பெண் எழுத்துகள்' தலைமை: வீ.அரசு, வாழ்த்துரை: சேது குமணன், ம.சம்ஷாத், பங்கேற்பு: ப.கல்பனா, நா.பிரவீண் குமார், சு.ரமேஷ் காலை, 10:00. இடம்: சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி, சேது பாஸ்கரா நகர், மதனாங்குப்பம், சென்னை - 99. )044 - 2435 4815



.கம்பராமாயண வகுப்பு


கிட்கிந்தா காண்ட கலன்காண் படலம்: நடத்துபவர்: புலவர் உ.தேவதாசு மாலை 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. )99624 95491.



இலவச மருத்துவ முகாம்


பெண்களுக்கான மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் இலவச பரிசோதனை முகாம் காலை - மாலை. இடம்: அரசு மருத்துவமனை, கீழ்பார்க்கம், சென்னை - 10.



பள்ளி ஆண்டு விழா


ஜவகர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி (சேவா மந்திர் -பிரைமரி) 53வது ஆண்டு விழா. பங்கேற்பு: ஆர்.கணேசன் மாலை 4:00. இடம்: மகோதயா ஆடிட்டோரியம், 62, 4வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 83.



கண்காட்சி


ராஜஸ்தான் சில்க், காட்டன் எக்ஸ்போ - 2019: கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜுவல்லரி கண்காட்சி மற்றும் விற்பனை காலை - இரவு. இடம்: கிருஷ்ண சேஷ மகால், 53/11, வெங்கடேசா தெரு, நேஷனல் தியேட்டர் அருகில், மேற்கு தாம்பரம், சென்னை - 45. )99404 22426.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X