| பிராமணர் சங்க செயற்குழு கூட்டம் Dinamalar
பிராமணர் சங்க செயற்குழு கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
08:13

சத்துவாச்சாரி: வேலூர் பிராமணர் சங்க செயற்குழு கூட்டம், சத்துவாச்சாரியில் நேற்று நடந்தது. வேலூர் கிளை தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மகளிர் அணி செயலாளர் லலிதா வரவேற்றார். கூட்டத்தில், நடக்க உள்ள பிளஸ் 1, 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத, சிறப்பு அர்ச்சனை நடத்துவது, தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலாளர் கோதண்டராமன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆலோசகர் சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.


 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X