வாடகை கட்டடத்தில் இயங்கும் ஸ்டேஷன்: போலீசார் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2019
09:37

கரூர்: தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன், வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், இடநெருக்கடியில் போலீசார் தவிக்கின்றனர்.


கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் பின்புறம், தனியாருக்கு சொந்தமான மடத்தில், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. அதில், எஸ்.ஐ., தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் துவங்கி ஓராண்டு ஆகும் நிலையில், இன்னும் புதிய கட்டடம் கட்டப்படாததால், இட நெருக்கடியில் போலீசார் தவிக்கின்றனர். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட, விபத்தில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விசாரிக்க, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை, அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த ஸ்டேஷனில் போதிய வசதிகள் இல்லை. மேலும், பழமையான இக்கட்டட சுவற்றில், மழைகாலத்தில் நீர் ஓதம் ஏற்படுவதால், போலீசார் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டியது அவசியம்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X