| நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம் Dinamalar
நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2019
00:01

ராமநாதபுரம் : அக்., மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (அக்.,25) நடக்கிறது.

அக்.,மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11:30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொருள்களை விவாதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X