| பட்டிவீரன்பட்டியில் கூடைப்பந்து போட்டி Dinamalar
பட்டிவீரன்பட்டியில் கூடைப்பந்து போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2019
03:53

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.

கால் இறுதி (14 வயது) சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழனி, கொசவப்பட்டி அட்சயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை 4:2 புள்ளியில் வென்றது. திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2:30 என்ற புள்ளியில் வென்றது.திண்டுக்கல் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியை பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2:16 புள்ளியில் வென்றது.

அரை இறுதி:

முதல் போட்டியில் பழனி சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை திண்டுக்கல் செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10:6 புள்ளிகளில் வென்றது.

2வது போட்டியில் மாரம்பாடி சிறுமலர் மேல்நிலைப்பள்ளியை பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12:0 புள்ளிகளில் வென்றது.

கால்இறுதி (19 வயது மாணவர்கள் )கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை 35:6 புள்ளிகளில் வென்றது.

பழனி அட்சயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12:35 புள்ளிகளில் வென்றது. கொசவபட்டி அட்சயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12:37 புள்ளிகளில் வென்றது. திண்டுக்கல் அட்சுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி 35:61 புள்ளிகளில் வென்றது.

அரை இறுதி ( 19 வயது மாணவர்கள்)

கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 34:40 புள்ளிகளில் வென்றது.

வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை திண்டுக்கல் எம்.எஸ்.பி.,மேல்நிலைப்பள்ளி 16:34 புள்ளிகளில் வென்றது.

3ம் இடம்: கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை 36:27 புள்ளிகளில் வென்று மூன்றாம் இடம் பெற்றது.

இறுதிப் போட்டி: திண்டுக்கல் எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளி, வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி

மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை 69:36 புள்ளி

களில் வென்று முதலிடம் பெற்றது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X