பள்ளி வாகனம் மோதி குழந்தை பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2019
03:53

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே பள்ளி வாகனம் மோதியதில் பச்சிளம் குழந்தை பலியானது.

குஜிலியம்பாறை அருகே வாண்டராயன்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன் 35. ஆசிரியர். இவரது மகள் மகிழ்மித்ரா 2. அன்பழகனின் தம்பி ராஜேந்திரன் 33. டி.கூடலுார் அருகே தனியார் மெட்ரிக் பள்ளியில், தலைமை ஆசிரியர். இவரது மகள் பிரநிதா 3. எல்.கே.ஜி., படிக்கிறார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து, பள்ளி வாகனத்தில் வீட்டுக்கு வந்தார். அவரை இறக்கிவிட்ட பஸ் புறப்பட்டது. அப்போது குழந்தை மகிழ்மித்ரா, பஸ்சின் முன்னால் சென்றுள்ளார். டிரைவர் இதை கவனிக்காமல் நகர்த்தியதால் பஸ்சில் சிக்கிய மகிழ்மித்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் தரகம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரத்தை 29, குஜிலியம்பாறை எஸ்.ஐ., செல்வராஜ் கைது செய்து விசாரிக்கிறார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X