| இன்று இனிதாக Dinamalar
இன்று இனிதாக
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 நவ
2019
00:35

�ஆன்மிகம்�பாராயணம்லலிதா சகஸ்ரநாம பாராயணம் - கோ பூஜை *மாலை, 5:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 044 - 2229 0134.சுக்ரவார வழிபாடு* சிறப்பு அபிஷேகம் *காலை, 6:00. சிறப்பு அலங்காரம் *மாலை, 5:00. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி *மாலை, 6:00. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை. * சகஸ்ரநாம அர்ச்சனை *இரவு, 7:00. இடம்: புவனேஸ்வரி பக்த மண்டலி, ஆண்டாள் நகர், ஆதம்பாக்கம், சென்னை - 88. 044 - 2253 2323.�சொற்பொழிவு�கந்த புராணம்வி.கோபால சுந்தர பாகவதர் *இரவு, 7:00. இடம்: ஆஸ்திக சமாஜம், 2வது தெரு, வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.சுவாமிமலை நவரத்தின மாலைபாணாம்பட்டு வி.ரவிச்சந்திரன் *மாலை, 6:30. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, கந்த கோட்டம் அருகில், 222, தங்க சாலை தெரு, பூங்கா நகர், சென்னை - 3.�பொது�இலவச மருத்துவஆலோசனை முகாம்தொண்டை நலம் விழிப்புணர்வு ஆலோசனை *காலை முதல் மாலை வரை. இடம்: ராஜ சியாமளா ஆயுஷ் வைத்யசாலா, கிரிதர் மறுவாழ்வு மற்றும் நலத் திட்ட மையம், இ-29, மெகாவின் டவர்ஸ், முதல் தளம், 2வது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை - 90. 98401 99490.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X