இன்றைய நிகழ்ச்சி: மதுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2019
02:31

கோயில்

சங்கடகர சதுர்த்தி பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை,

ஏற்பாடு: திருவருள் சபை, மாலை 6:30 மணி.

கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை:

கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி,

கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.

தைலக்காப்பு திருவிழா:

கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சீராப்திநாதன் சேவை: மாலை 6:00 மணி.

குழந்தைகளுக்கு இலவச திவ்ய பிரபந்தம் பாராயணம்: தன்வந்திரி பெருமாள்

சன்னதி, பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி, அபிஷேகம்: மாலை 6:30 மணி.

ஏகாதசி பஜன்: பத்மாலய பஜன் மண்டலி, லட்சுமி

நாராயணன் கோயில் பஜன் மடம் சந்து, எல்.பி.என்.

அக்ஹாரம், சிம்மக்கல், மதுரை, மாலை 5:00 மணி.

அபிராமி அந்தாதி பாராயணம்: பன்னிரு திருமுறை

மன்றம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கி

குளம், மதுரை, ஏற்பாடு:

ஸ்ரீமடம் சமஸ்தானம், மாலை 6:00 மணி.

வைத்தீஸ்வரர் பாலாம்பிகை பூஜை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 10:15 மணி.

பக்தி சொற்பொழிவு

ஆதிசங்கரர்: நிகழ்த்துபவர்: சுவாமி சித்ருபானந்தா,

சின்மயா மிஷன், டோக்நகர், மதுரை, மாலை 6:15 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர்:

ந.மாணிக்கம், வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

கைவல்யம்: நிகழ்த்துபவர்: சுவாமி சமானந்தர், குட்டையா சுவாமிகள் மடாலயம், தெற்கு வெளி வீதி, மதுரை, ஏற்பாடு: சுவாமி தத்வானந்த ஆசிரமம், மாலை 6:45 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.

பொது

இலவச லட்டு பிரசாதம் துவக்க விழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: தக்கார் கருமுத்து கண்ணன், காணொளி மூலம் துவக்குபவர்: முதல்வர் பழனிச்சாமி, ஏற்பாடு: இணை கமிஷனர் நடராஜன், காலை 10:00 மணி.

நிலவேம்பு கசாயம் வழங்கல்: சித்தி விநாயகர் கோயில்

அருகில், அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, தலைமை: கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் ரா.சொக்கலிங்கம், ஏற்பாடு: நகரத்தார் சங்கம், காலை 7:00 மணி.

தையல் இயந்திரம்

வழங்கும் விழா: விடியல் மையம், ஏ.ஏ.ரோடு, ரத்தினபுரம், மதுரை, ஏற்பாடு: சக்தி விடியல் தொண்டு நிறுவனம், காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி

பாரதி திருவிழா போட்டிகள்: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: மதுரை

கல்லுாரி வாரிய தலைவர் கிருஷ்ணன், பங்கேற்பவர்:

நிர்வாகிகள் சங்கர சீத்தாராமன், பார்த்தசாரதி, மணிவண்ணன், முன்னாள் துணைவேந்தர் திருமலை, சமூக சேவகி ரங்கம், காலை 9:00 மணி.

72வது ஆண்டு விழா: சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: தலைவர் ஜவஹர்பாபு,

பங்கேற்பவர்: முதுநிலை

அறிவிப்பாளர் ஞான

சம்பந்தன், காலை 9:30 மணி.

இலவச சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு: தியாக

ராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் பாண்டியராஜா, காலை 9:00 மணி.

மாணவர், தொழில்

முனைவோர் வாராந்திர

கலந்துரையாடல்: எம்.ஏ.வி.எம்.எம். மேலாண்மை

கல்லுாரி, கிடாரிபட்டி, மதுரை, தலைமை: சபை தலைவர்

பாஸ்கரன், பங்கேற்பவர்: நிழற்பட ஆசிரியர்கள் செல்வா, டிரீம் ஜோன், பகல் 2:00 மணி.

மருத்துவம்

இலவச மருத்துவ முகாம்: ஸ்ரீமகா மெட்ரிக் பள்ளி, வைத்தியநாதபுரம், மதுரை, தலைமை: கல்வி குழும

தலைவர் பூபதி, ஏற்பாடு: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, காலை 8:00 முதல் பகல் 1:00 மணி.

இலவச பொது மருத்துவ முகாம்: பத்மம் மருத்துவமனை, ஆகாஷ் முதியோர் இல்லம், கொட்டகைமேடு ரோடு, கடச்சனேந்தல், மதுரை, ஏற்பாடு: மதுரை சாரிடபிள் டிரஸ்ட், காலை 10:00 முதல் பகல் 1:00 மணி.

பல் நோய் சிகிச்சை

இலவச ஆலோசனை - பரிசோதனை முகாம்: பல்

சுகாதார விழிப்புணர்ச்சி பிரிவு, ராதா பல் மருத்துவமனை, 724, அண்ணாநகர், அம்பிகா தியேட்டர் பின்புறம், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி.

யோகா, தியானம்

யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி மற்றும் கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை,

பயிற்றுனர்: யோகா ஆசிரியர்

கங்காதரன், காலை 6:00

மணி.

யோகா, பிரணாயாமம், மனவளக்கலை, உணவு பயிற்சி: கலையகம், 2/642, அல்லி

வீதி 6வது பிரதான சாலை, கோமதிபுரம், மதுரை,

பயிற்றுனர்: யோகா ஆசிரியை வள்ளிமயில், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.

பதஞ்சலி யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சரவணகுமார், ஏற்பாடு:

பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.

யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா

சென்டர், காலை 6:00 மணி.

கூட்டு தியானம்: 12,

அரவிந்தர் அவென்யூ,

திருநகர் 6வது நிறுத்தம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ

அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.

இலவச யோகா பயிற்சி:

ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 6:00 மணி.

யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில்,

மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா மற்றும் ெஹல்த் கிளப், காலை 6:20 மணி.

யோகா, பிரணாயாமம்,

தியானம்: 9 ஏ, செக்கடி

தெரு, நரிமேடு, மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பாலாஜி, ஏற்பாடு: ஸ்வஸ்தம் யோகா மையம், காலை 6:00 மணி.

யோகா, தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி

மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.

பெண்களுக்கான யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: 522, கற்பக

நகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை பாரதி, காலை 6:00 மணி.

தியானம், உடல் பயிற்சி, யோகா பயிற்சி: வேதாத்திரி யோகா மையம், 11, நாவலர் நகர் முதல்தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

மாணவர்களுக்கான

இலவச யோகா, தியானம்: பிரானீக் ஹீலிங் சென்டர், அய்யனார் காலனி, பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 4:00 மணி.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X