| சந்தனக் கூடு விழா Dinamalar
சந்தனக் கூடு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 நவ
2019
02:31

மதுரை, மதுரை கோரிப்பாளையம் தர்காவில் உரூஸ் என்ற சந்தனக் கூடு விழா நவ., 14 காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இரவு சந்தனக் கூடு ஊர்வலம் மின்சார அலங்காரத்துடன் மேளதாள, வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, நாட்டிய குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வரும்.

விழாவையொட்டி தொடர்ந்து மூன்று நாட்களும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கும். விழா ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல் பாஷா, டிரஸ்டிகள் சையது பாபு ஜான், சுல்தான் பாஷா, தாஜு தீன், பாபு செய்து வருகிறார்கள்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X