இன்று இனிதாக: சென்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2019
00:38

�ஆன்மிகம்�சனி மகா பிரதோஷம்கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்: நந்தி மற்றும் சிவன் சிறப்பு அபிஷேகம் *மாலை, 4:30. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம், சென்னை - 130. 93826 64059. சென்னை ஓம் கந்தாஸ்ரமம்கோ பூஜை *காலை, 7:00. சகஸ்ரலிங்க மூர்த்தி, நந்திகேஸ்வரருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை *மாலை, 5:00. லலிதா சகஸ்ரநாம பாராயணம் * மாலை, 6:00. சுவாமி அம்பாள் உள்புறப்பாடு *மாலை, 6:30. இடம்: 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 044 - 2229 0134.ஆதிபுரீஸ்வரர் கோவில்நந்தீகேஸ்வரர் - சிவன் அபிஷேக அலங்கார ஆராதனை * மாலை, 4:30 முதல். சுவாமி, அம்பாள் உள்புறப்பாடு * மாலை, 6:30. இடம்: வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை - 100. �சொற்பொழிவு�ராமாயணத்தில்சில சிறப்புகள்ஆர்.சந்திரமவுலி * மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், சென்னை - 44. 97106 43967.சோணசைலமாலைகோமுகம் * மாலை, 6:30. இடம்: சைவ சமய பக்த ஜன சபை, 222, தங்க சாலை தெரு, கந்தகோட்டம் அருகில், பூங்கா நகர், சென்னை - 3.�பொது �நுால் வெளியீட்டு விழா'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' மூலமும் உரையும். உரையாசிரியர்: பள்ளத்துார் பழ.பழனியப்பன். தலைமை: ராம. வீரப்பன், நுால் வெளியீட்டு சிறப்புரை: நீதிபதி அரங்க. மகாதேவன், நுால் பெறுபவர்: அவ்வை நடராஜன், நுால் அறிமுகம்: தெ.ஞானசுந்தரம், சுதா சேஷய்யன். வாழ்த்துரை: சாரதா நம்பிஆரூரன், இல.கணேசன், அரங்க ராமலிங்கம், * மாலை, 6:00. இடம்: இன்போசிஸ் அரங்கம், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 3.நுால் வெளியீட்டு விழாபேரா., க.பஞ்சாங்கம் எழுதிய, 'மொழியாக்கமெனும் படைப்புக்கலை' டாக்டர் டி.எம்.ரகுராம் எழுதிய, 'புலம்பெயர்ந்த பறவைகள்' நுால்கள் வௌியிடுபவர்: ஆர்.நடராஜன், நுால் பெறுபவர்: எழுத்தாளர் ஆயிஷா நடராஜன், கலந்துரையாடல் * காலை, 10:00. இடம்: பி.ஆர்.சி., ஹால், லோதிகான் சாலை, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17.விருதுகள் வழங்கும் விழா நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா - 2019. நல்லி குப்புசாமி செட்டியார் 80ம் ஆண்டு பிறந்த நாள் விழா. தலைமை: எழுத்தாளர் சுப்பு, * மாலை, 6:00. இடம்: நியூ உட்லண்ட்ஸ் ஓட்டல், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4.* தென் இந்திய சோசியல், கல்சுரல் அகாடமியின் சேவைச் செம்மல் விருது வழங்கும் விழா. தலைமை: நீதிபதி பொன்.பாஸ்கரன், பங்கேற்பு: மருத்துவர் எச்.வி.ஹண்டே, ஆர்.கற்பூரசுந்தர பாண்டியன் ஐ.ஏ.எஸ்., என்.நதிமூலம் ஐ.ஏ.எஸ்., நடிகர் பூவிலங்கு மோகன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மருத்துவர்கள் கே.சொக்கலிங்கம், எஸ்.கீதா, * மாலை, 6:00. இடம்: நியூ உட்லண்ட்ஸ் ஓட்டல், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. எழில்கலை மன்ற விழா தலைமை: வேணுகுணசேகரன், மன்ற பதிவேடு முதல்படி பெறுபவர்: பி.டி.பாண்டிச்செல்வம். பட்டிமன்றம்: நடுவர் - ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், கவியரங்கம்: 'தவறான கதவைத் தட்டாதே.' * மாலை, 6:00. இடம்: வ.உ.சி., மெட்ரிக் பள்ளி, பி.பி.ரோடு, வெங்கடேசப் பெருமாள் கோவில் எதிரில், பெரம்பூர், சென்னை - 11. 044 - 2551 0605.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X