மணல் கடத்தலை ஒழித்தது வாயலுார் தடுப்பணை நீர்த்தேக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
04:28

மாமல்லபுரம் : பாலாற்று, தடுப்பணை பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால், மணல் கடத்தல் தடுக்கப்பட்டு உள்ளது.



சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில், வீடுகள், வர்த்தக, தொழிலக கட்டடங்கள், ஏராளமாக உருவாகின்றன. கட்டுமான தேவைக்கு, நீண்டகாலம், ஆற்று மணலே பயன்படுத்தப்பட்டது.இதனால், அரசே, பாலாற்றில் குவாரிகளை நடத்தியது. கரையோர பகுதியினர், மணல் கடத்தி விற்றனர்.இதனால், பாலாற்றில் மணல் எடுக்க, சில ஆண்டு களுக்கு முன், மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து, தற்போதும் நீடிக்கிறது.மணல் கடத்தல்காரர்களோ, வருவாய், காவல் துறையினரை கவனித்து, லாரிகள், மாட்டுவண்டிகளில், தொடர்ந்து மணல் கடத்துகின்றனர்.இந்நிலையில், அதிகஅளவில், மணல் கடத்தப்படும், வாயலுார், வல்லிபுரம் பகுதிகளில், தற்போது தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.கடந்த கன மழையால், இந்த தடுப்பணை பகுதிகளில், சில கி.மீ., தொலைவிற்கு, மழை நீர் தேங்கிஉள்ளது. நீர் தேங்கியிருப்பதால், மணல் எடுக்க வழியின்றி, தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X