போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
09:36

கரூர்: போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.


கரூர் கலெக்டர் அலுவலகம் கூட்டரங்கில், பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் அன்பழகன் தலைமைவகித்து, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 311 மனுக்கள் பெற்றார். சிறுசேமிப்புத்துறை சார்பாக நடைபெற்ற உலக சிக்கன நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, நாடகம் மற்றும் நடனப் போட்டிகள் நடந்தன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பாக, ஐந்து பேருக்கு கண்ணாடி, ஊன்றுகோல்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், துணை கலெக்டர் பால சுப்ரமணியன், கலால் பிரிவு உதவி ஆணையர் மீனாட்சி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உட்பட பலர் பங்கேற்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X