ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி, திண்டுக்கல், காலை 7:00 மணி.
கார்த்திகை பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சித்தையன்கோட்டை, காலை 11:30 மணி.
கார்த்திகை பூஜை: சோமலிங்கசுவாமி கோயில், கன்னிவாடி, காலை 11:45 மணி.
கார்த்திகை பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.
கார்த்திகை பூஜை: சதுர்முக முருகன் கோயில், செக்காபட்டி, சின்னாளபட்டி, காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 10:00 மணி.
தங்கரத புறப்பாடு: மலை கோயில், பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம் காலை 8:00 மணி, வைத்தீகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி, சின்னகுமாரசுமாமி தங்கத்தேரில் உலா, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: திருஆவினன்குடி கோயில், பழநி, சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம், தீபாராதனை, காலை 9:00 மணி, அன்னதானம் பகல் 12:30 மணி.
கார்த்திகை பூஜை: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், வடமதுரை, சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.
கார்த்திகை பூஜை: பாலமுருகன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வடமதுரை, மலர் அலங்காரம், சிறப்பு பூஜை, இரவு 7.30 மணி.
கார்த்திகை பூஜை: அனுகிரகபாலமுருகன் கோயில், துாங்கனம்பட்டி, எரியோடு, மலர் அலங்காரம், சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி.
சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.
பொது
ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு: புனித ஜான்பால் பள்ளி,
நேருஜி நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.
சொற்பொழிவு: நிகழ்த்துபவர்: சுவாமி சமானந்தர், ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:30 மணி, ஏற்பாடு: வேதாந்தா பவுண்டேசன்.