அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் செல்வராணி அறிக்கை: நெல் பயிருக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பிரிமிய தொகையை ஏக்கருக்கு ரூ. 337.50ஐ அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் டிசம்பர் 15 க்குள் செலுத்தி சேரலாம். ஆவணங்களாக முன்மொழிவு படிவம், அடங்கல், ஆதார், வங்கி கணக்கு புத்தகம் கொண்டு செல்ல வேண்டும்,'கேட்டுள்ளார்.