அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை
சந்திரா நேஷனல் பள்ளி மாணவர்கள் விருதுநகர் ஆர்.ஜெ., மந்த்ரா
பள்ளியில் பீஹைவ் கம்யூனிகேசன் நடத்திய தினி திறமைகளை
வெளிப்படுத்தும் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
8 போட்டிகளில்
விருது பெற்றனர். முதல் பிரிவில் மாணவிகள் வர்ஷா, ரக்சிதா,
தாக்சாயினி முதல் பரிசும், நாடகத்தில் ரிசிகா, சஞ்சித், பாண்டியன்,
கவுசிகா 3ம் பரிசும், 2 ம் பிரிவில்
இமானுவேல், சோபாதரன்,
குருபிரசாத் ஆகியோர் பரிசுகளை வென்றனர்.கிராக்-ஜாக்
போட்டியில் மதன், சிவா, பாபு கிருஷ்ணா மற்றும் நிகிதா, ராகசந்தோஷி, யாழினி
பரிசுகளை வென்றனர்.