| போலீஸ் செய்திகள் : விருதுநகர் Dinamalar
போலீஸ் செய்திகள் : விருதுநகர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
05:17

கண்மாயில் ஆண் உடல்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாயில் 40 வயது ஆண் உடல் கிடந்தது. தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடல் மீட்கபட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு

வரபட்டது. இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.



ரயில் முன் பாய்ந்து தற்கொலை



சாத்துார்:சாத்துார் செட்டிமார்தெருவை சேர்ந்தவர் ராமலட்சுமி 56. நேற்று காலை 11:45 மணிக்கு சாத்துார்-கோவில்பட்டி தண்டவாளத்தில் தலைசிதறி இறந்து கிடந்தார். குடும்ப பிரச்னையில் ரயில் முன் பாய்ந்து தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X