அ.தி.மு.க., நிர்வாகி வெட்டிக் கொலை | விருதுநகர் செய்திகள் | Dinamalar
அ.தி.மு.க., நிர்வாகி வெட்டிக் கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
05:19

விருதுநகர்:விருதுநகர் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டி ரோட்டை சேர்ந்த கணேசன் மகன் சண்முகவேல் ராஜா 44.அ.தி.மு.க., நிர்வாகி. இவர் நேற்று இரவு வீட்டில் இருந்த போது மர்ம

நபர்கள் வெளியே பேச அழைத்து வீட்டின் வாசல் முன்பே அரிவாளால் வெட்டி கொன்றனர்.



இவர் ஏற்கனவே பழிக்கு பழியாக நடந்த கொலை வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றவர்.

கடந்த ஜூலை மாதம் நடந்த அருண்பாண்டியன் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு

இருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டு வந்தனர்.போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X