| கைப் பம்பு சேதம் Dinamalar
கைப் பம்பு சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:24

மங்கலம்பேட்டை : ரூபநாராயணநல்லுார் காலனியில் பழுதான கைப் பம்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மங்கலம்பேட்டை அடுத்த ரூபநாராயணநல்லுார் காலனியில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கைப் பம்பு அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பழுதான கைப் பம்பு, இதுவரை சீரமைக்காமல் உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதியடைகின்றனர்.எனவே, பழுதான கைப் பம்பை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X