� ஆன்மிகம் �ஷீரடி சாய் வழிபாடு அபிஷேகம் *காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் *பகல், 11:45. ஜதி பல்லக்கு *மாலை, 6:00. இடம்: ஓம் லோக சாய்ராம் தியான பீடம், 1, இரண்டாவது தெரு, சவுமியா நகர், மாம்பாக்கம் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 100. அபிஷேகம் *காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் *பகல், 12:00 முதல். பல்லக்கு *மாலை, 6:00. இடம்: அக்சய சாய்பாபா கோவில், ராணுவ வீரர் குடியிருப்பு காலனி, (புது நகர் பஸ் நிறுத்தம் அருகில்) ஜல்லடம்பேட்டை, மேடவாக்கம், சென்னை - 600 100. 94444 23227.l அபிஷேகம் *காலை, 5:00. அலங்கார ஆராதனை, அன்னதானம் *பகல், 12:00. இடம்: ஷீரடி சாய்பாபா கோவில், பாபா சேவா சாரிடபிள் டிரஸ்ட், 60, சிவாஸ் அவென்யூ, மீனாட்சி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 100. )73585 62872.இலவச தோத்திர வகுப்பு நரசிம்ம சகஸ்ரநாம தோத்திர வகுப்பு. * மாலை, 4:30 முதல், 6:00 வரை. இடம்: பாண்டுரங்கன் கோவில், 42, வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5.� சொற்பொழிவு �பாரதி உலாஉரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் உரத்தசிந்தனை தமிழ் மாத இதழ் சார்பிலான, பாரதி உலா - 15 ஊர்கள் 40 நிகழ்ச்சிகள். தலைமை: பாப்புராஜ், தாளாளர், ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளி. சிறப்புரை: எஸ்.வி.ராஜசேகர், தலைவர், உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கம். *காலை, 10:00 மணி.இடம்: ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளி, 7, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை - 44கந்த புராணம் புலவர் எம்.முத்துக்கிருஷ்ணன் * இரவு, 7:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 97106 43967.l வி.கோபால சுந்தர பாகவதர் *மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 97106 43967.கம்ப ராமாயணம்ராம்.மோகன்தாஸ் *மாலை, 5:00. இடம்: குரு பாபா கோவில், மடுவன்கரை, கிண்டி, சென்னை - 32. 97106 43967.கலையாத கல்விகவிஞர் கே.வி.ஸ்ரீதரன் *இரவு, 7:30. இடம்: கந்தகோட்டம் அருகில், 222, தங்க சாலை தெரு, பூங்கா நகர், சென்னை - 3. � பொது �சிறப்புரைஇமயம் தாராபாரதி - பங்கேற்பு: சாந்தி விஜய கிருஷ்ணன், கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம், *மாலை, 6:30. இடம்: பாரதிய வித்யா பவன், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. விருது வழங்கும் விழாசாகித்ய அகாடமியின், 'பால சாகித்ய புரஸ்கார் 2019' தலைமை: சந்திரசேகர கம்பார். சிறப்புரை: கவிஞர் வைரமுத்து, மாதவ் கவுசிக், *மாலை, 5:00. இடம்: தலைமை அரங்கம், பாரதிய வித்யா பவன், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. 044 - 2338 6626.இன்னிசைஜெயகிருஷ்ணா உன்னி - பாட்டு. *மாலை, 6:15. இடம்: ஆர்கே கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர், சென்னை - 4.குழந்தைகள் தின விழாகிருஷ்ணத்வனி நாட்டிய பள்ளியின் சார்பிலான, 'மலர்களின் சிரிப்பில்...' நிகழ்வு. சிறப்புரை: ஆனந்தி ராமச்சந்திரன் (கல்கி), காயத்ரி கிருஷ்ணவேணி லட்சுமணன், இன்னிசை: ராஜ்குமார் பாரதி. பங்கேற்பு: மக்கள் குரல் ராம்ஜி, ராஜேஸ்வரி கார்த்திகேயன், *மாலை, 6:00. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.