| அற்பிசம்பாளையத்தில் நெற்பயிர் சூழல் ஆய்வு Dinamalar
அற்பிசம்பாளையத்தில் நெற்பயிர் சூழல் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:47

விழுப்புரம் : கண்டமங்கலம் வட்டாரம் அற்பிசம்பாளையத்தில், ஆத்மா திட்டத்தில் நெற்பயிரில் பயிர் சூழல் ஆய்வு குறித்த பண்ணை பள்ளி நடந்தது.



கண்டமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி தலைமை தாங்கினார். 25 விவசாயிகள் கொண்ட குழுவானது முன்னோடி விவசாயி நெல் வயலில் நெற்பயிரில் பயிர் சூழல் ஆய்வு நடந்தது. திருவண்ணாமலை வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறைத் தலைவர் பேராசிரியர் துரைசாமி, முட்டை ஒட்டுண்ணி குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை சிறுவந்தாடு உதவி வேளாண் அலுவலர் அந்தோணிசாமி, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருள்பாபு, சிவானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மஞ்சு நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X