| மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் Dinamalar
மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:48

திண்டிவனம் : திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கண் பரிசோதனை இலவச முகாம் நடந்தது.



திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, சர்வீஸ் அரிமா சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சர்வீஸ் டிரஸ்ட் ஆனந்த், முத்துராஜ்குமார், ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். முகாமை, பள்ளி தாளாளர் ஜெயசெல்வ தாஸ், தலைமையாசிரியர் ஜெபராஜ் துவக்கி வைத்தனர். முகாமில், பள்ளி உதவி தலைமையாசிரியர் மோகன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் துரைராஜ் பீட்டர், ஆசிரியர்கள் விநாயகம், வின்ஸ்டன் மார்க், அரிகிருஷ்ணன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். 500க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு, மகாத்மா காந்தி கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X