| பாசனத்தை பாழாக்குது ஆகாயத் தாமரை Dinamalar
பாசனத்தை பாழாக்குது ஆகாயத் தாமரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
01:18
மாவட்டத்தில் அவ்வபோது பெய்யும் மழைநீர், ஆங்காங்கே உள்ள ஊரணிகள், அணைப்பகுதிகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் தேங்குகிறது. பரந்து விரிந்துள்ள ஒரு பெரிய நீர்நிலையை பாழாக்க ஒரு சிறிய ஆகாயத் தாமரைச் செடியை அந்த குளத்திலோ, கண்மாயிலோ போட்டால் போதும். அது அந்த நீர்தேக்கத்தில் உள்ள நீரை குடித்து , படர்ந்து வளர்ந்து, நீர்நிலையை அழித்து மண்மேடாக்கி விடும்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X