| நீச்சல் குளத்தில் காஸ் கசிவு Dinamalar
நீச்சல் குளத்தில் காஸ் கசிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
01:19

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் குளோரின் காஸ் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டதை தீயணைப்பு வீரர்கள் சரி செய்தனர்.



கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் குளம் உள்ளது. குளத்தில் உள்ள நீரை சுத்திகரிப்பு செய்வதற்காக குளோரின் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப் படுகிறது.இந்நிலையில், சிலிண்டரில் நேற்று மாலை, திடீரென காஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிலிண்டரில் உள்ள வால்வை சரி செய்தனர்.இதன் மூலமாக காஸ் கசிவு ஏற்படுவது சரி செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X