மணல் கடத்தியவர் கைது | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மணல் கடத்தியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
03:30

பொதட்டூர்பேட்டை:நெடியம் அருகே, கொற்றலை ஆற்றில் இருந்து, இருசக்கர வாகனத்தில் மணல் கடத்துவதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது,இதையடுத்து, போலீசார், இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி சென்றவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர், பொதட்டூர்பேட்டை அடுத்த, வாணிவிலாசபுரத்தைச் சேர்ந்த வேதமணி என தெரிய வந்தது.மணலுடன் சேர்த்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.மேலும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர், வாகனத்தை போட்டுவிட்டு தப்பி சென்றார்; அவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X